வரலாறு

முக்கிய தினங்கள்

உலக மாதவிடாய் சுகாதார தினம்

  • உலகளவில் நல்ல மாதவிடாய் சுகாதார மேலாண்மை (MHM) நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று உலக மாதவிடாய் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : Together for a Period Friendly World.”

குறிப்பு

  • தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS-5) படி, 27% இளம் கிராமப்புற பெண்களும், 10% இளம் நகர்ப்புற பெண்களும் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமற்ற முறைகளை பின்பற்றுகின்றனர்.
Next Current Affairs வரலாறு >