வரலாறு

முக்கிய தினங்கள்

உலக தைராய்டு விழிப்புணர்வு தினம்

  • தைராய்டு நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 25 அன்று உலக தைராய்டு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : Non-Communicable Diseases (NCDs).
  • ஐரோப்பிய தைராய்டு சங்கம் நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது

 

Next Current Affairs வரலாறு >