வரலாறு

முக்கிய தினங்கள்

சர்வதேச குடும்ப தினம் 2024

  • குடும்பங்களின் முக்கியத்துவத்தையும் சமூகத்தில் அவர்களின் பங்கையும் கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 15 அன்று சர்வதேச குடும்ப தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : ‘Families and Climate Change.‘
  • 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த தினம் அனுசரிக்கப்பட்டது.
Next Current Affairs வரலாறு >