முக்கிய தினங்கள்
தேசிய தொழில்நுட்ப தினம்
- 1998 இல் பொக்ரானில் வெற்றிகரமான அணுகுண்டு சோதனையை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 11 அன்று இந்தியா தேசிய தொழில்நுட்ப தினமாக அனுசரிக்கிறது.
- முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 1998 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதியை இந்தியாவில் தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவித்தார்.
- இது முதல் முறையாக 1999 இல் கொண்டாடப்பட்டது.
குறிப்பு
- இந்தியாவின் முதல் அணுசக்தி சோதனை – சிரிக்கும் புத்தர் (மே 1974)
- இரண்டாவது அணுசக்தி சோதனை – ஆபரேஷன் சக்தி (மே 1998)