சிறந்த நபர்கள்
கரிசல் வட்டார அதிகாரியாக விளங்கும் கி.ரா.வின் இலக்கியம்
- கி. ராஜநாராயணன் நுாற்றாண்டு விழா திங்கள் கிழமை நடைபெற்றது.
- இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று ’கி.ரா. நுாறு’ என்ற கட்டுரை தொகுப்பை வெளியிட்டார்.
- ’கோபல்லபுரத்து மக்கள்’ எனும் நாவல் 1991 – இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. அதில் அவர் தெலுங்கு பேசும் மக்கள் ஆந்திரத்திலிருந்து தமிழகத்துக்கு இடம் பெயர்ந்தது குறித்து எளிமையாக விளக்கியிருப்பார்.
- பெரும்பாலான சிறுகதைகள் கரிசல் நில மக்களின் வாழ்க்கை முறை குறித்து எழுதப்பட்டுள்ளது. அதில், அவர்கள் தினமும் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டியுள்ளார்.
- இதனால். அவர் தமிழ்நாடு கரிசல் இலக்கியத்தின் தந்தையாகப் போற்றப்படுகிறார். அவரின் நுால்கள் கரிசல் வட்டார அகராதியாக விளங்குகிறது.