வரலாறு

முக்கிய தினங்கள்

உலக செஞ்சிலுவை தினம் 2024

  • ஹென்றி டுனான்ட்டின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 8ஆம் தேதி உலக செஞ்சிலுவைச் சங்க தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இவர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) நிறுவனர் ஆவார்.
  • 2024ம் ஆண்டுக்கான கருப்பொருள்: “I give with joy, and the joy I give is a reward.”
Next Current Affairs வரலாறு >