வரலாறு

முக்கிய தினங்கள்

ஆப்பிரிக்க உலக பாரம்பரிய தினம்

  • ஆப்பிரிக்க உலக பாரம்பரிய தினம் ஆப்பிரிக்க கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் மே 5 அன்று கொண்டாடப்படுகிறது.
  • 2024ம் ஆண்டுக்கான கருப்பொருள்: Safeguarding Africa’s Heritage through Education
  • ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) ஆப்பிரிக்க உலக பாரம்பரிய நிதியத்துடன் (AWHF) இணைந்து இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
Next Current Affairs வரலாறு >