வரலாறு

முக்கியமான நாட்கள்

தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7 2023 

  • கருப்பொருள் – “நிலையான நாகரீகத்திற்கான கைத்தறிகள்” 
  • இந்த தினம் 1905 இல் கல்கத்தா டவுன் ஹாலில் இதே நாளில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றது. 
  • பாலகங்காதர திலகரின் சுதேசி கொள்கையால் உருவான சுதேசி இயக்கம், வெளிநாட்டுப் பொருட்களைப்| புறக்கணித்தல், தன்னிறைவை மேம்படுத்துதல் மற்றும் உள்நாட்டு உற்பத்தியைப் புதுப்பித்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இயங்கியது.
Next வரலாறு >