முக்கிய நாட்கள்

ஐக்கிய நாடுகள் தினம்

  • அக்டோபர் 24 1945ஆம் ஆண்டு .நா. சாசனம் (UN Charter) அமலுக்கு வந்த நாளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய நாடுகள் தினம் கொண்டாடப்படுகிறது.
  • கருப்பொருள் (2025): Promoting Peace, Unity, and Global Partnerships’
  • உலகளாவிய அமைதி, பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் நிலைத்த வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தும் அமைப்பாக ஐ.நா. செயற்படுகிறது.
  • இந்த நாள், ஐக்கிய நாடுகளின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், உலக ஒற்றுமையை வலியுறுத்துவதற்கும் கொண்டாடப்படுகிறது.

 உலக வளர்ச்சி தகவல் தினம்                                                                                    

  • தேதி: அக்டோபர் 24
  • 1972 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபை இந்த நாளை அறிவித்தது.
  • தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்கள் (ICT) வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன என்பதைக் குறிப்பிடுகிறது.
  • வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு இடையேயான இடைவெளியை குறைக்கும் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதே இதன் நோக்கம்.
Next Current Affairs முக்கிய நாட்கள் >