சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு நாள்
- உலகம் முழுவதும் அல்பினிசம் (தோல் மற்றும் கண்களில் நிறமி இல்லாமை) கொண்டவர்களின் மனித உரிமைகளைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ஜூன் 13-ஆம் தேதி சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
- 2026-ஆம் ஆண்டிற்கான இதன் கருப்பொருள்: “எனது தோலின் மீது பெருமிதம்: அனைத்து விதமான தோல் நிறங்களையும் கொண்டாடுதல்” என்பதாகும்.

