உலக உணவுப் பாதுகாப்பு தினம்
-
- உலக உணவுப் பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 7-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
- உலக சுகாதார அமைப்பு மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆகியவற்றின் முன்னெடுப்பில் நடைபெறும் இம்முயற்சி, உணவு மூலம் பரவும் நோய்களால் ஏற்படும் உலகளாவிய சுகாதாரச் சுமையை உணர்த்துவதில் கவனம் செலுத்துகிறது.
- கருப்பொருள்: “From burden to solutions – safe food everywhere.”
உலகப் பெருங்கடல் தினம்
-
- 2026-ஆம் ஆண்டிற்கான உலகப் பெருங்கடல் தினம் ஜூன் 8-ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- கருப்பொருள்: “Reimagine: Beyond the world we know, a new relationship with our ocean”.

