முக்கிய நாட்கள் சர்வதேச கூட்டுறவு நாள் 2025
சர்வதேச கூட்டுறவு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது. இது உலகெங்கிலும் கூட்டுறவு நிறுவனங்களால் செய்யப்படும் முக்கியமான பணிகளுக்கு கவனத்திற்கு கொண்டு வருகிறது.
இந்த ஆண்டின் கருப்பொருள் ” Cooperatives: Driving Inclusive and Sustainable Solutions for a Better World”.
முக்கிய நாட்கள் உலக கிராமப்புற மேம்பாட்டு நாள் 2025
2030 நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) குறித்த தனது உறுதிப்பாட்டை வெளிபடுத்த ஐ.நா. பொதுச் சபை ஜூலை 6-ஐ உலக கிராமப்புற மேம்பாட்டு நாளாக அறிவித்தது.
இந்த நடவடிக்கை கிராமப்புறங்களில் வாழ்பவர்களுக்கு-குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் பூர்வகுடி சமுதாயங்களுக்கு-உதவுவதில் கவனம் செலுத்துகிறது, பெரும்பாலும் வறுமை, பசி மற்றும் சேவைகளின் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகிறார்கள்.
2025-ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் – Rural Empowerment – Global Impact