பொருளாதாரம்

அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3% ஆக இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது.

  • கடந்த ஜனவரி மாதம் உலகநாடுகளின் பொருளாதார சூழல் குறித்து ஐ.நா.வெளியிட்ட அறிக்கையில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது 6.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல் 2026-ஆம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 4 சதவீதமாக இருக்கும் எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
  • இந்தியாவில் 2024-இல் பணவீக்கம் 49 சதவீதமாக இருந்த நிலையில், 2025-இல் 3 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

”பட்டினிச்சாவு அபாயத்தில் 30 கோடி பேர்“

  • ஜெனீவா, மே 16: உலகளவில் 29,53 கோடி பேர் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளதாக ஐ.நா. உணவுபாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட 16 தன்னார்வ அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச உணவுப் பற்றாக் குறை அறிக்கை என்று பெயரிப்பட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
  • மியான்மர், நைஜீரியா, காங்கோ உள்ளிட்ட 19 நாடுகளில் மோதல்களும், எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் வறட்சியும் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளன.
  • சூடான், யேமன், ஹைட்டியில் 4 கோடி குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
Next Current Affairs பொருளாதாரம் >