அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
23வது வருடாந்திர தெற்காசிய பத்திரிகை சுதந்திர அறிக்கை 2024-25
- இவ்வறிக்கை ‘முன்னணி ஜனநாயகம்: ஊடகம் மற்றும் அரசியல் மாற்றம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
- 2025 இ ல் கடந்த ஆண்டைப் போலவே நார்வே, , பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து எஸ்டோனியா, நெதர்லாந்து, சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
- உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை, ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் வெளியிட்டதன்படி, 151வது இடத்தில் உள்ளது.
- இந்த அறிக்கை இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், பூடான் மற்றும் மாலத்தீவுகளில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலையை மதிப்பாய்வு செய்கிறது.
மனித மேம்பாட்டுக் குறியீடு
- 2025 மனித மேம்பாட்டு அறிக்கையின் தலைப்பு , A Matter of Choice: People and Possibilities in the Age of AI’
- 193 நாடுகளில் மனித மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியா 130வது இடத்தில் உள்ளது, 2022 இல் 133வது இடத்தில் இருந்தது.
- 2022 இல் 676 இலிருந்து 2023 இல் 0.685 ஆக HDI மதிப்பு அதிகரித்துள்ளது.
- 2023 இல் 72 வயதாக உள்ள இந்திய மக்களின் ஆயுட்காலம், 1990 இல் குறியீடு தொடங்கப்பட்டதிலிருந்து (6 வயது) அடைந்த மிக உயர்ந்த அளவாகும்.