பொருளாதாரம்

அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

சர்வதேச பொருளாதார அறிக்கை

  • சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதார அறிக்கையின்படி, இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் இந்தியா ஜப்பானைக் கடந்து நான்காவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும்.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பெயரளவு GDP) 2025ல், அதாவது நடப்பு 2025-26 நிதியாண்டில், 4,187,017 பில்லியன் டாலர்களை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2028ஆம் ஆண்டில் இந்தியா ஜெர்மனியைக் கடந்து பொருளாதார வளர்ச்சியில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மிகப்பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மற்றும் சீனா இந்த ஆண்டும் முதல் இரண்டு இடங்களைத் தக்க வைத்துக்கொண்டுள்ளன.
Next Current Affairs பொருளாதாரம் >