இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய போக்குகள்
100 மெட்ரிக் டன் தங்கம்
- இந்தியா 2024 நிதியாண்டில் இங்கிலாந்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 100 மெட்ரிக் டன் தங்கத்தை உள்நாட்டு பெட்டகங்களுக்கு மாற்றியுள்ளது.
- 2024ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த தங்கம் 46 மெட்ரிக் டன்கள் அதிகரித்து 822 மெட்ரிக் டன்களாக உள்ளது.
குறிப்பு
- RBI ஆல் வெளியிடப்படும் அனைத்து ரூபாய் நோட்டுகளும் RBI சட்டம், 1934 இன் பிரிவு 33 இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி தங்கம், அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் வெளிநாட்டு நாணயச் சொத்துக்களாக சேமிக்கப்படுகின்றன.