அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
கார்பன் வரி வருவாயின் நிலை மற்றும் போக்குகள் 2024
- ‘கார்பன் வரி வருவாயின் நிலை மற்றும் போக்குகள் 2024’ அறிக்கை சமீபத்தில் உலக வங்கியால் வெளியிடப்பட்டது.
முக்கிய கண்டுபிடிப்புகள்
- கார்பன் வரி வருவாய் முதன்முறையாக 100 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது.
- 2022 இல் கார்பன் வரிகளின் மொத்த வருவாய் சுமார் 95 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
உலக வங்கி பற்றி:
- தொடக்கம் – 1944
- தலைமையகம் – வாஷிங்டன்
- தலைவர் – அஜய் பங்கா