பொருளாதாரம்

தற்போதைய சமூக பொருளாதார சிக்கல்

பாசுமதி அரிசிக்கு தடை:

  • ஒரு டன் 1,200 டாலருக்கும் குறைவான மதிப்புள்ள பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.
  • பாசுமதி அரிசி என தவறாக வகைப்படுத்துவதன் மூலம் சாதாரண பச்சரிசி “சட்டவிரோத” ஏற்றுமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  • ஜூலை 20, 2023 அன்று உள்நாட்டு விலை உயர்வை காரணம் காட்டி பாஸ்மதி அல்லாத பச்சரிசியை ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டது.

குறிப்பு:

  • விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) என்பது பாஸ்மதி அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்தும் அமைப்பாகும்.
  • செப்டம்பர் 2022 இல், உடைந்த அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தது.
  • உலகில் அரிசி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவில் அரிசி உற்பத்தியில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது.
Next பொருளாதாரம் >

People also Read