பொருளாதாரம்

இந்தியாவின் பறவைகளின் நிலை அறிக்கை (SoIB) 2023

  • SoIB இந்தியாவின் பறவைகள் கூட்டாண்மை மூலம் வெளியிடப்பட்டது.
  • இந்தியாவின் பறவைகள் கூட்டாண்மை 13 அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் குழுவாகும்.

அறிக்கையின் முக்கிய குறிப்புகள்

  • இணையவழித் தளமான eBird இல் பறவைக் கண்காணிப்பாளர்களால் பதிவேற்றப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி 942 பறவை இனங்களின் நிலையை இவ்வறிக்கை மதிப்பீடு செய்தது.
  • பாதுகாப்பு முன்னுரிமைக்காக மதிப்பிடப்பட்ட 942 இந்திய பறவை இனங்களில், கடந்த மூன்று தசாப்தங்களில் 217 இனங்கள் நிலையானதாகவும் 204 இனங்கள் குறைந்து வருவதாகவும் அறிக்கை கண்டறிந்துள்ளது.
  • 178 இனங்கள் “உயர் பாதுகாப்பு முன்னுரிமையின்” கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் இந்திய ரோலர் உட்பட 14 இனங்கள், இயற்கையின் பாதுகாப்பிற்கான சர்வதேச சங்கத்தின் சிவப்பு பட்டியல் மறுமதிப்பீட்டிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
  • 30 ஆண்டுகளில் இந்தியாவில் 60% பறவை இனங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டன

e-bird பற்றி

  • தொடக்கம் – 2002
  • உருவாக்கம் – கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய ஆடுபோன் சங்கம் (National Audubon Society)
Next பொருளாதாரம் >