சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தகுதிக்கான முன்மொழிவு
- மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சிவாஜி மகாராஜுடன் தொடர்புடைய 12 கோட்டைகளுக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய அந்தஸ்துக்கான முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.
- முன்மொழிவின் கருப்பொருள்: ‘இந்தியாவின் மராத்திய இராணுவ நிலப்பரப்பு’.
- 12 கோட்டைகள்:
- மகாராஷ்டிரா: லோககட், சல்ஹெர், ர0ரி் ௦்கட், ராஜ்கட், பிரதாப்கட், பன்ஹாலா, சிவ்நேரி, சிந்துதுர்க், சுவர்ணதுர்க், விஜயதுர்க், கந்தேரி.
- தமிழ்நாடு: செஞ்சிக் கோட்டை
- இந்தியாவில் மொத்த யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் 43 (35 – கலாச்சார, 7 இயற்கை, 1 – கலாச்சார&இயற்கை)