சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்
இயற்கை பேரிடர்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
வயநாட்டில் நிலச்சரிவு
- கனமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வயநாடு மாவட்டத்தில் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டன.
- இந்த பெரிய மண்சரிவுகளில் பலர் உயிரிழந்தனர்.
நிலச்சரிவை தடுப்பதற்கான முக்கிய உத்திகள்
- தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) தேசிய நிலச்சரிவு அபாய மேலாண்மை உத்தி (2019)
- தேசிய நிலச்சரிவு பாதிப்பு வரைபடமாக்கல் (NLSM) திட்டம்
- நிலச்சரிவு அபாய தணிப்பு திட்டம் (LRMS)
- நிலச்சரிவுகள் மற்றும் பனிச்சரிவுகள் குறித்த தேசிய வழிகாட்டுதல்கள்
- இந்தியாவின் நிலச்சரிவு அட்லஸ்