சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்
பாதரசம் கொண்ட மருத்துவ சாதனங்களை நீக்கும் திட்டம்
- மருத்துவ சாதனங்களில் பாதரசத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக $134-மில்லியன் திட்டத்தைத் தொடங்க இந்தியா உட்பட அல்பேனியா, புர்கினா பாசோ, மாண்டினீக்ரோ, உகாண்டா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்துள்ளன.
- இந்த திட்டம்,
- ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) தலைமை தாங்குகிறது.
- உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) மூலம் நிதியளிக்கப்பட்டது
- உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) செயல்படுத்தப்படுகிறது
UNEP பற்றி
- தொடக்கம் – 5 ஜூன் 1972
- தலைமையகம் – நைரோபி, கென்யா
GEF பற்றி
- தொடக்கம் – 15 அக்டோபர் 1991
- இது வளரும் நாடுகளுக்கு சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் பலதரப்பு சுற்றுச்சூழல் நிதியாகும்
WHO பற்றி
- தொடக்கம் – 7 ஏப்ரல் 1948
- தலைமையகம் – ஜெனிவா, சுவிட்சர்லாந்து
- WHOன் இயக்குனர் ஜெனரல் – டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்