புவியியல்

சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்

மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய வகை கெக்கோ இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

  • ராஜபாளையத்திற்கு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கொட்டமலை எஸ்டேட்டில் 1,245 மீ உயரத்தில் cnemaspis rashidi (Rashid’s dwarf gecko) என்ற புதிய வகை கெக்கோ இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இதுவரை, 93 வகையான கெக்கோக்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன, இது 94 வது இனமாகும்.
Next புவியியல் >