புவியியல்

இயற்கை பேரிடர்கள் – பாதுகாப்பு நடவடிக்கைகள்

இமாச்சல பிரதேச அரசு இடைவிடாத மழையை மாநில பேரிடராக அறிவித்தது

  • நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தைத் ஏற்படுத்திய இடைவிடாத மழையால் ஏற்பட்ட பெரும் உயிர்சேதம் மற்றும் உட்கட்டமைப்பு இழப்புகளைத் தொடர்ந்து, இமாச்சலப் பிரதேசம் ‘இயற்கை பேரிடர் பாதித்த பகுதி’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு

  • ISRO, ஹைதராபாத், தேசிய தொலை உணர் மையத்தால் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் நிலச்சரிவு வரைபடத்தின்படி, ஹிமாச்சலின் அனைத்து 12 மாவட்டங்களும் நிலச்சரிவுகளுக்கு ஆளாகும் பகுதிகளாகும்.

ஹிமாச்சல பிரதேசம் பற்றி

  • ஆளுநர் – ஷிவ் பிரதாப் சுக்லா
  • முதல்வர் – சுக்விந்தர் சிங் சுகு
  • தலைநகரங்கள் – சிம்லா (கோடை), தர்மஷாலா (குளிர்காலம்)

இந்தியாவின் பேரிடர் மேலாண்மை பற்றி

  • உயர் அமைப்பு – தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA)
  • தலைவர் – இந்தியப் பிரதமர்
  • பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 ஆல் அமைக்கப்பட்டது
  • பிற விதிகள்
  • பேரிடர் மேலாண்மை தேசிய கொள்கை, 2009
  • தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம், 2019 (புதுப்பிக்கப்பட்டது மற்றும் திருத்தப்பட்டது)
  • பேரிடர் அபாயத்தைக் குறைப்பது குறித்த பிரதமரின் பத்து அம்ச கொள்கை நிரல்
Next புவியியல் >