பாதுகாப்பு

நிஸ்தார்
சமீபத்தில், ‘நிஸ்தார்’ கப்பல் விசாகப்பட்டினத்தில் இந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனத்தால் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டது.

இது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட முதல் டைவிங் சப்போர்ட் கப்பல் ஆகும்.

‘நிஸ்தார்’ – விடுதலை, மீட்பு அல்லது இரட்சிப்பு என்று பொருள்படும் சமஸ்கிருத சொல்லாகும் கப்பல் ஆழ்கடல் முக்குளித்தல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் இது உலகின் சில கடற்படைகளில் மட்டும் காணக்கூடிய திறனாகும் .

118 மீ நீளமும் கிட்டத்தட்ட 10,000 டன் எடையும் கொண்ட இந்த கப்பல், அதிநவீன டைவிங் உபகரணங்களுடன் நிறுவப்பட்டு 300 மீ ஆழம் வரை ஆழ்கடல் சாச்சுரேஷன் டைவிங் மேற்கொள்ளும் திறன் கொண்டது.

Next Current Affairs பாதுகாப்பு >