அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கழிவறை வசதிகள்
- தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், மத்திய அரசு சுங்கச்சாவடிகளுக்கு அருகில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது.
- 2015 முதல், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறைகளை தனித்தனியாக கட்டியுள்ளது.
- கழிவறைகள் தேவையானதை பூர்த்தி செய்யாவிட்டால், ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இதுவரை ரூ. 46 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- ” ராஜமார்க் யாத்ரா” செயலியில் கழிவறைகள் பற்றிய புகார்கள் அளிக்க முடியும்.