குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மீது கடும் நடவடிக்கை:
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு
- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பு எச்சரித்தார்.
தேசிய மகளிர் ஆணையம்
- தொடக்கம் 1992
- முதல் தலைவர் ஜெயந்தி பட் நாயக்
- தற்போது ரேகா சர்மா