தினசரி தேசிய நிகழ்வுகள்

தேசிய நகரங்களுக்கான நதி கூட்டணி (RCA) திட்டம்

  • தேசிய தூய்மை கங்கை திட்டம் (NMCG) தேசிய நகரங்களுக்கான நதி கூட்டணி (RCA)  திட்டத்தை அங்கீகரித்துள்ளது.
  • RCA என்பது இந்தியாவில் நிலையான நகர்ப்புற நதி மேலாண்மையை ஊக்குவிப்பதற்கான முயற்சியாகும்.
  • 2021 இல் நிறுவப்பட்ட இத்திட்டமானது ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கூட்டு முயற்சியாகும்.
  • RCA மூன்று முக்கிய கருப்பொருள்களில் செயல்படுகிறது – வலையமைப்பு , திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு.
Next Current Affairs தினசரி தேசிய நிகழ்வு >