ZooWIN தகவல்தளம்
- மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் ZooWIN தகவல்தளத்தை அறிமுகப்படுத்தியது, இது நிகழ்நேரத்தில் ஆன்டி-ரேபிஸ் மற்றும் ஆன்டி-ஸ்னேக் வெனம் தடுப்பூசிகளின் கிடைக்கும் தன்மையை கண்காணிக்க உதவுகிறது.
- ZooWIN (Zoonoses-WIN) என்பது இந்தியா முழுவதும் ஆன்டி-ரேபிஸ் தடுப்பூசி (ARV) மற்றும் ஆன்டி-ஸ்னேக் வெனம் (ASV) இருப்புகளை கண்காணிக்கும் டிஜிட்டல் தகவல்தளமாகும்
- இது சுகாதார அமைப்புகளுக்கிடையே குறிப்பாக கிராமப்புற மற்றும் சேவை குறைந்த பகுதிகளில் சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்கிறது,
- உருவாக்கியது :
- இந்த தகவல்தளத்தை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (MoHFW) கீழ் உள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தால் (NCDC) உருவாக்கப்பட்டது.
- இது ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தால் (UNDP) தொழில்நுட்ப ரீதியாக ஆதரிக்கப்படுகிறது.