தினசரி தேசிய நிகழ்வுகள்

பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் தளங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள்

  • ஹரியானா அரசு பிவானி மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு ஹரப்பா நாகரிகத் தளங்களான மிதாதால் மற்றும் திக்ரானாவை பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் தளங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
  • 4,400 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்தத் தளங்கள் மிகுந்த வரலாற்று மற்றும் கலாச்சார மதிப்பைக் கொண்டுள்ளன.
  • இவை ஆரம்பகால விவசாய சமூகங்கள், நகரத் திட்டமிடல், கைவினைத் தொழில்கள் மற்றும் ஹரப்பா மற்றும் ஹரப்பா பிந்தைய காலங்களில் வர்த்தகம் ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சியை வெளிப்படுத்துகின்றன.உலக தேயிலை ஏற்றுமதி
  • 2024 ஆம் காலண்டர் ஆண்டில் உலக தேயிலை ஏற்றுமதியில் இந்தியா மூன்றாவது இடத்த்தில் உள்ளது
  • மதிப்பீட்டு ஆண்டில் உலகச் சந்தையில் 55 சதவீதத்தை இந் தியா கைப்பற்றியுள்ளது.
  • தேயிலை ஏற்றுமதி யில் கென்யாவும் சீனாவும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. , சர்வதேச தேயி லைக் குழுவு இப்புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது
Next Current Affairs தினசரி தேசிய நிகழ்வு >