சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கு ரூ.2,347 கோடி விடுவிப்பு
- சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த 50 லட்சம் மக்கள் பயன்படுத்திய விதமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,347 கோடி கடன் சலுகையாக விடுவிக்கப்பட்டுள்ளது.
- இது தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு மற்றும் நிதி கழகம் (என்எம்டிஎஃப்சி) மூலம் வழங்கப்பட்டது.
- “சிறுபான்மையினருக்கான தேசிய ஆணைய சட்டம், 1992” படி பௌத்தம், கிறிஸ்துவம், சமணம், இஸ்லாம், பார்சி மற்றும் சீக்கியம் ஆகிய மதங்களை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினர்களாக கருதப்படுவார்கள்