தினசரி தேசிய நிகழ்வுகள்

விலை ஆதரவு திட்டத்தின் (Price support scheme) கீழ் துவரம் பருப்பு கொள்முதல்

  • இத்திட்டத்தின் கீழ் 2024-25 காரீஃப் பருவத்தில் 31 லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யபட்டுள்ளது என மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • ஆந்திரா, சத்தீஸ்கர், குஜராத், ஹரியாணா, கர்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, உத்தரபிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில்22 லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

.MSP (குறைந்தபட்ச ஆதரவு விலை):

  • 1966 ஆம் ஆண்டு, பசுமைப் புரட்சியால் MSP முன்மொழியப்பட்டது.
  • அரசாங்கப் பொறுப்பு: முக்கிய விவசாயப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் MSP பராமரிப்பு.
  • காரிஃப் மற்றும் ரபி பயிர்கள்: MSP இவை இரண்டையும் சமமாக பாதிக்கிறது.
Next Current Affairs தினசரி தேசிய நிகழ்வு >