உலகளாவிய ஈடுபாட்டுத் திட்டம்
- இது இந்தியாவின் பல்வேறு கலாச்சார பாரம்பரியத்தை உலக அரங்கில் மேம்படுத்துவதையும், சர்வதேச கலாச்சார ஒத்துழைப்புகளை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- முக்கிய அமைச்சகம் – கலாச்சார அமைச்சகம்
- உலகளாவிய ஈடுபாட்டுத் திட்டம் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
- இதில் 3 கூறுகள் உள்ளன அவை :
- இந்திய திருவிழாக்கள்
- v இந்திய-வெளிநாட்டு நட்பு கலாச்சார சங்கங்களுக்கு உதவித் தொகை
- சர்வதேச அமைப்புகளுக்கு பங்களிப்பிற்கான மானியம்