தினசரி தேசிய நிகழ்வுகள்

பாரத்போல்

  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவின் காவல்துறை மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களை சர்வதேச காவல்துறை அமைப்பான இண்டர்போலுடன் தடையற்ற இணைப்பை வழங்கும் பாரத்போல் போர்ட்டலை திறந்து வைத்தார்.
  • பாரத்போலின் ஐந்து முக்கிய பிரிவுகளான – இணைப்பு, இண்டர்போல் அறிவிப்புகள், குறிப்புகள், ஒளிபரப்பு மற்றும் வளங்கள் அனைத்து இந்திய சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும்
Next Current Affairs தினசரி தேசிய நிகழ்வு >