அரோரா சிவப்பு வளைவு நிகழ்வு
- அரோரா சிவப்பு வளைவு நிகழ்வு சமீபத்தில் லடாக்கில் உள்ள ஹான்லே டார்க் ஸ்கை காப்பகத்தில் படம் பிடிக்கப்பட்டது.
- பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் வானியலாளர்கள் லடாக்கின் ஹான்லேயில் உள்ள இந்திய வானியல் ஆய்வகம் (IAO) மூலம் அரோராக்களை படம் பிடித்துள்ளனர்.
- அரோராக்கள் பொதுவாக உயர்-அட்சரேகைப் பகுதிகளில் அதாவது வடக்கு மற்றும் தென் துருவத்தில் காணப்படுகின்றன.
- அரோரா போரியாலிஸ் – தென் துருவம்
- அரோரா ஆஸ்ட்ராலிஸ் – வட துருவம்
குறிப்பு
- சூரியக் காற்றினால் பூமியின் காந்த மண்டலத்தில் ஏற்படும் இடையூறுகளின் விளைவுதான் அரோராக்கள் ஆகும்.