தினசரி தேசிய நிகழ்வுகள்

தன்பாலின திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு

  • புதுடெல்லி தன்பாலின திருமணத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது இயற்றப்பட்ட 377-வது சட்டப் பிரிவின்படி தன்பாலின உறவு குற்றமாகக் கருதப்பட்டது. 
  • இதை எதிர்த்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் இறுதியாக “தன்பாலின உறவு குற்றமல்ல” என்று கடந்த 2018-
    “அமெரிக்கா உட்பட பல நாடுகளில் தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள் ளது. 
  • இதேபோல இந்தியாவிலும் தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்” என்று மனுக்களில் கோரப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் கடந்த 2018-ம் ஆண்டில் நவ்ஜோத் சிங் ஜோஹர் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
  • தன்பாலின உறவு என்பது தனிநபரின் விருப்பம். அதற்கு சட்டப்பூர்வமாக உரிமை உள்ளது. ஆனால் திருமணத்துக்கு சட்டப்பூர்வ உரிமையில்லை
    கொண்டு வருகிறது.
  • அதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க அரசு விரும்பவில்லை. அதேநேரம் தன்பாலின உறவு சட்டப்பூர்வமானது என்பதையும் மறுக்கவில்லை.
Next தினசரி தேசிய நிகழ்வு >