ஆயுஷ் நிவேஷ் சார்த்தி தகவல்தளம்
- இந்த முயற்சி பாரம்பரிய மருத்துவம் மற்றும் நலவாழ்வில் இந்தியாவை உலகளாவில் முதன்மை நாடக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது புதுடெல்லியில் நடைபெற்ற ஆயுஷ் பங்குதாரர்கள்/தொழில்துறை தொடர்பு கூட்டத்தின் போது அறிமுகபடுத்தபட்டது .
- ஆயுஷ் நிவேஷ் சார்த்தி முதலீட்டாளர் மையமான டிஜிட்டல் தளமாக செயல்படுகிறது. இது ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இன்வெஸ்ட் இந்தியா இணைந்து உருவாக்கியது.
- இந்த தகவல்தளம் கொள்கை கட்டமைப்புகள், ஊக்கத்தொகை கட்டமைப்புகள், மற்றும் முதலீட்டுக்கு தயாரான திட்டங்களை ஒருங்கிணைக்கிறது.
- ஆயுஷ் தொழில்துறை விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2014 முதல் 2020 வரை, இது 17% வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்தது.