தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

AABCS திட்டம்

  • அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின்கீழ் (AABCS) மாநிலத்தில் உள்ள பட்டியலிடப்பட்ட சாதி (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடி (ST) சமூகங்களைச் சேர்ந்த மொத்தம் 1,303 புதிய மற்றும் ஏற்கனவே உள்ள தொழில்முனைவோருக்கு ₹86 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

AABCS திட்டம் பற்றி

  • நோக்கம் – SC/ST சமூகத்தின் பொருளாதார மேம்பாடு மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்துதல்.
  • குறைந்தபட்ச கல்வித் தகுதி இல்லை
  • அதிகபட்ச வயது – 55
  • 35% மூலதன மானியம் மற்றும் 6% வட்டி மானியம்.

தமிழக அரசு முக்கிய திட்டங்கள்

  • தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், முதல்வர் மு.க., செயல்படுத்திய முக்கியத் திட்டங்கள் பட்டியலிட்டுள்ளது.அவையாவன,
  • மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்
  • இல்லம் தேடிக் கல்வி திட்டம்
  • இன்னுயிர் காப்போம்- நம்மை காக்கும் 48 திட்டம்
  • கனவு இல்லம் திட்டம்
  • நான் முதல்வன் திட்டம்
  • எண்ணும் எழுத்தும் திட்டம்
  • புதுமைப் பெண் திட்டம்
  • முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
  • நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம்
  • பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்
  • மாபெரும் தமிழ்க் கனவு திட்டம்
  • முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
  • அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம்
  • நீங்கள் நலமா திட்டம்
  • அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்
Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >