தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மாசு கட்டுப்பாட்டு அமைப்புகள்

  • தூத்துக்குடியில் அமைந்துள்ள NLC நிறுவனத்தின்  2×500 மெகாவாட் திறன்கொண்ட அனல் மின் நிலையத்தில் உமிழ்வு கட்டுப்பாட்டு அமைப்புகளை நிறுவுவதற்கு 689.61 கோடிக்கு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (CERC) ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த உமிழ்வு கட்டுப்பாட்டு அமைப்புகள் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள சல்பர் டை ஆக்சைடு (SO2) உமிழ்வு கட்டுப்பாட்டு விதிமுறைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >