தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

முதல்வரின் தாயுமானவர் திட்டம்

  • முன்னோடித் திட்டமான முதல்வரின் தாயுமானவர் திட்டம் சென்னை மற்றும் நாகப்பட்டினத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இத்திட்டம் 2024-25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில பட்ஜெட்டில் முதலில் அறிவிக்கப்பட்டது.
  • இலக்கு – சுமார் ஐந்து லட்சம் ஏழைக் குடும்பங்களை இரண்டு ஆண்டுகளுக்குள் வறுமையிலிருந்து மீட்டெடுப்பது.

குறிப்பு

  • மாநிலங்களில் வறுமை விகிதத்தில் 4.89% உடன் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது.
  • தமிழ்நாட்டில் வறுமைக் கோடு – 880 (கிராமப்புறம்) மற்றும் 937 (நகர்ப்புறம்).
Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >