தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

மண் ஆணி திட்டம்

  • நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவைத் தடுக்க மண் ஆணிகள் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் தொடங்கியது.
  • இத்திட்டத்தின் கீழ், நீலகிரியில் மண் ஆணியிடல்’ மற்றும் ஹைட்ரோ சீடிங்’ தொழில் நுட்பங்கள் மூலம் சாய்வுத் தளத்தை வலுப்படுத்த செயல்படுத்தப்படுகிறது.
  • இது வழக்கமான முறைகளுடன் ஒப்பிடும் போது, கட்டுமான செலவை 50% குறைக்கும்.
Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >