தமிழ்நாடு நிகழ்வுகள்

24 பேருக்கு அறிவியல் அறிஞர் விருதுகள்

  • அறிவியல் தொழில்நுட்பமன்றத்தின் வாயிலாக தமிழக அறிவியல் அறிஞர் விருது 1993-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
  • வேளாண்மை அறிவியல், உயிரியல் வேதியியல், சுற்றுச்குழலியல், பொறியியல் தொழில்நுட்பம் கணிதவியல் மருத்துவம், இயற்பியல் சமூகஅறிவியல் மற்றும் கால்நடை அறிவியல் ஆகிய 10 பிரிவுகளில் அந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
  • 2022இல் மருந்து மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையின் செயலருமான டாக்டர் எ.தேரணிராஜன் மருத்துவத் துறையில் அறிவியல் அறிஞராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • அதேபோன்று, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மா.ஆறுமுகம் பிள்ளை (வேளாண்மை), அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் த.சங்கீதா (வேதியியல்), சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் ம.தமிழரசன் (சமூகவியல் உள்ளிட்டோர் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >