தமிழ்நாடு நிகழ்வுகள்

  • 9வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் உலகப் பொருளாதார உச்சி மாநாடு 2023 மார்ச் 18 முதல் 20 வரை துபாயில் நடைபெற்றது.
  • மாநாட்டை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்.

9பேருக்கு உலகத் தமிழ் மாமணி  விருதுகள்

  • தமிழக அமைச்சர் துரைமுருகன்
  •  மலேசியா பினாங்கு முதல்வர் ராமசாமி
  •  மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிரி  சரவணன்
  • லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா,
  • அபுதாபி இந்திய கலாச்சார சங்க மைய தலைவர் நடராஜன்,
  • புளோரிடா அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் கலாமதி
  • டர்பன் ஆர்ஆர் குழுமத்தின் தலைவர் இசைவாணி ரெட்டி,
  • KPMG தலைமை தணிக்கையாளர் கோபால் பாலசுப்ரமணியம்
  •  பிளாக் குழும நிறுவனர் முகமது கனி முகமது ஆகியோருக்கு உலகத் தமிழ் மாமணி விருது வழங்கப்பட்டது.
Next தமிழ்நாடு நிகழ்வுகள் >