தமிழக நிகழ்வுகள்

தேசிய சிறுதானிய மாநாடு:

    • சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தில் மே 6,7 – ஆகிய இரு தேதிகளில்  தேசிய சிறுதானிய தொழில் மாநாடு நடைபெறவுள்ளது.
    • இந்த மாநாட்டை மத்திய உணவுப் பதப்படுத்தல் தொழில்கள் இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தொடங்கி வைக்க உள்ளார்
  • சர்வதேச சிறுதானிய ஆண்டு – 2023.
Next தமிழ்நாடு நிகழ்வுகள் >