சர்வதேச நிகழ்வுகள்

உலக சமூக அறிக்கை

  • உலக சமூக அறிக்கை என்பது சமூக மேம்பாட்டு விவகாரங்கள் குறித்த ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் (UN DESA) வெளியீடாகும்.
  • பாதுகாப்பற்ற வாழ்வாதாரங்கள் & நீடித்த வறுமை அபாயங்கள்: 690 மில்லியனுக்கும் அதிகமானோர் தீவிர வறுமையில் வாழ்கின்றனர், மேலும்8 பில்லியன் பேர் அந்த நிலையை அடையும் நிலையில் உள்ளனர்.
  • கடந்த 30 ஆண்டுகளில் 128 நாடுகளில் 52 நாடுகளில் கினி குணகம் மூலம் அளவிடப்பட்ட வருமான ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது.
  • சீனா மற்றும் இந்தியா போன்ற மக்கள்தொகை மிக்க நாடுகளிலும், பெரும்பாலான உயர் வருமான நாடுகளிலும் சமத்துவமின்மை அதிகரித்துள்ளது.
Next Current Affairs சர்வதேச நிகழ்வு >