உலக நாணய நிதி அமைப்பு
- ஐஎம்எப் கணிப்பின்படி உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. விரைவில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி 4வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும்.
- அதன் பிறகு, ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி 3-ம் இடத்துக்கு முன்னேறும் என்றும் ஐஎம்எப் கணித்துள்ளது.
- இதன் தலைமை அலுவலகம் – வாஷிங்டன், அமெரிக்கா.
- நிறுவல் ஆண்டு–1944 – பிரஷா அமைப்பில் (Bretton Woods Conference) உருவாக்கப்பட்டது.
- 1945 –இதன் அதிகாரப்பூர்வமாக செயல்பாடு தொடங்கியது
நோக்கங்கள்
- உலகளாவிய நாணய நியமங்களை சீரமைத்தல்.
- வர்த்தகக் குறைவுகள் மற்றும் நாணயச் சிக்கல்களுக்கு உதவி வழங்கி பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல்
- நாணய மாறுபாடுகளை ஒழுங்குபடுத்தி கடனளிக்கும் நாடுகளுக்கு நிதி ஆதரவு வழங்குதல் ஆகும்.

