அறிவியல்

விண்வெளி

’தவான் – II’ கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

  • ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனமானது  முப்பரிமாண அச்சிடப்பட்ட கிரையோஜெனிக் இயந்திரத்தை வெற்றிகரமாக  சோதனை செய்துள்ளது 
  • ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், ஒரு தனியார் ராக்கெட் கட்டும் நிறுவனமாகும் , 200 வினாடிகளுக்கு மேம்பட்ட முழு 3டி-அச்சிடப்பட்ட கிரையோஜெனிக் இயந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்து ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது .
  • மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள சோலார் இண்டஸ்ட்ரீஸ் ப்ராபல்ஷன் சோதனை மையத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மொபைல் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை  தளத்தைப்  பயன்படுத்தி ‘தவான்-II’ இன் நிலைத்தன்மை  சோதனை செய்யப்பட்டது .
  • ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனமானது நவம்பர் 2022 இல் விக்ரம்-எஸ் ஏவப்பட்டதைத் தொடர்ந்து,  விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பிய முதல் இந்திய தனியார் நிறுவனமாக மாறியது..
Next அறிவியல் >