அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

பஞ்சாயத்துகளுக்கான அதிகார பகிர்வு நிலை அறிக்கை

  • மத்திய இணை அமைச்சர் “மாநிலங்களில் பஞ்சாயத்துகளுக்கான அதிகார பகிர்வு நிலை – ஒரு குறிகாட்டி சான்று அடிப்படையிலான தரவரிசை” என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டார்.
  • இந்தியாவின் பரப்பு வளர்ச்சிக்கான முக்கிய அம்சமாக பஞ்சாயத்து அதிகார பகிர்வு குறியீடு விளக்கப்பட்டது.
  • உத்தரப்பிரதேசம் 15வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அறிக்கையின் அம்சங்கள்:

  • 2013-14 முதல் 2021-22 வரை, அதிகார பகிர்வு9% இல் இருந்து 43.9% ஆக அதிகரித்துள்ளது.
  • பஞ்சாயத்து மேம்பாட்டு குறியீட்டில் தமிழ்நாடு 3வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • கர்நாடகா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
Next Current Affairs அரசியல் அறிவியல் >