அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி உத்தரவு; அரசிதழில் வெளியீடு

  • தமிழகத்தில் 3 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தி பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  • பெரிய மக்கள் தொகை மற்றும் வருவாய் அளவு போன்ற அடிப்படைகளில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.
  • இந்த காஞ்சிபுரம் மாவட்டம் – ஸ்ரீபெரும்புதூர்,செங்கல்பட்டு மாவட்டம் – மாமல்லபுரம்,தஞ்சாவூர் மாவட்டம் – திருவையாறு 3 பேரூராட்சிகளும் நகராட்சிகளாக மாற்றப்பட்டுள்ளன.
  • இது தொடர்பான உத்தரவு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையினால் வெளியிடப்பட்டுள்ளது.
Next Current Affairs அரசியல் அறிவியல் >