அரசியல் அறிவியல்

நலத்திட்டங்கள்

தேசிய தடய அறிவியல் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்”  (NFlES)

  • சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2024-25-ம் ஆண்டு முதல் 2028-29-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.2254.43.
  • கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் சார்பில் “தேசிய தடய அறிவியல் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்” என்ற திட்டத்திற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இத்திட்டம் உள்துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும்.
  • இது ஒரு மத்திய துறை திட்டமாகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள கூறுகள்,
  • நாட்டில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக வளாகங்களை உருவாக்குதல்.
  • நாட்டில் மத்திய தடய அறிவியல் ஆய்வகங்களை நிறுவுதல்.
  • தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் தில்லி வளாகத்தில் தற்போதுள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
Next Current Affairs அரசியல் அறிவியல் >